national highway

img

புழுதி படலமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை

சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில் புதிய பாலம்கட்டப்பட்டு தார்சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்

img

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பள்ளிக்கூடம் இடிப்பு அகற்றப்படாத கட்டிட இடிபாடுகளால் மாணவர்கள் அச்சம்

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது, இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட இடிபாடுகள்அகற்றப்படாமல் இருப்பது மாணவர்களின் உயிருக்கே பெரும்அச்சுறுத்தலாக உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது